TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – சூப்பர் அறிவிப்பு இதோ!

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - சூப்பர் அறிவிப்பு இதோ!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - சூப்பர் அறிவிப்பு இதோ!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – சூப்பர் அறிவிப்பு இதோ!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம். இதை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் வாரியாக போட்டி தேர்வுகளை நடத்தி, அதன் மூலம் தகுதியானவர்களை தேர்தெடுத்து காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான தகுதி தேர்வை நடத்த TNPSC அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் குரூப் 2,2A மற்றும் ஜூலை மாதம் 24 ல் குரூப் 4 தேர்வும் நடந்து முடிந்தது. அதில் லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதி முடித்தனர். இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் குரூப் 1 தேர்வு குறித்தான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதாவது, TNPSC குரூப் 1 தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் உள்ளிட்ட மூன்று கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல் நிலை தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30 ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் மகிழ்ச்சிகரமான தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது தினமும் நடத்திவரும் மாதிரி தேர்வுகளின் வரிசையில் நாளை (25.08.22) காலை 10.00 மணிக்கு TNPSC:Group I:Science 09 கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொண்டு பயனடைய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையலாம்.

TNPSC:Group I:Science 09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!