TNPSC, TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு | இப்போதே Register செய்யுங்கள்!

0
TNPSC, TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு | இப்போதே Register செய்யுங்கள்!
TNPSC, TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு | இப்போதே Register செய்யுங்கள்!
TNPSC, TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு | இப்போதே Register செய்யுங்கள்!

தமிழகத்தில் TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கும் விதமாக ExamsDaily வலைத்தளம் இலவச மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அரசு தேர்வில் தேர்ச்சி பெற எண்ணுபவர்களுக்கு இந்த மாதிரி தேர்வுகள் கைகொடுக்கும்.

மாதிரித்தேர்வு:

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த கூடிய TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வண்ணம் உள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் தொடர் பயிற்சி அவசியம். சிலர் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றும் சிலர் தங்களாகவே பாடத்திட்டங்களை சேகரித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

ஒரு சில அறிவுப்புகளுக்கு காலிப்பணியிடங்கள் குறைவாக இருந்தாலும் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை லட்ச கணக்கில் உள்ளது. இப்படி போட்டிகள் நிலவும் வேளையில் தேர்வில் வெற்றி பெறுவது சற்று சவாலான காரியமே. இதனை எதிர்த்து போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் அவ்வப்போது மாதிரித்தேர்வுகளை எழுதி உங்களை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் கூடுதல் பயிற்சி தேவைப்படும் பாடங்களை திருப்புதல் செய்யலாம். இது போன்று TNPSC போட்டிதேர்வு எழுத உள்ளவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (நவ.02) TNPSC SURVEYOR, TNPSC குரூப் 1, TNUSRB PC GENERAL STUDIES, TN SSC JE Mechanical ஆகிய தேர்வுகளுக்கான இலவச மாதிரித்தேர்வை நடத்தவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்து பயன்பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!