IT ஊழியர்களே உஷார்! இதை மட்டும் செய்யாதீங்க.. கண்காணிக்கும் நிறுவனங்கள்!

0
IT ஊழியர்களே உஷார்! இதை மட்டும் செய்யாதீங்க.. கண்காணிக்கும் நிறுவனங்கள்!
IT ஊழியர்களே உஷார்! இதை மட்டும் செய்யாதீங்க.. கண்காணிக்கும் நிறுவனங்கள்!
IT ஊழியர்களே உஷார்! இதை மட்டும் செய்யாதீங்க.. கண்காணிக்கும் நிறுவனங்கள்!

ஐடி ஊழியர்கள் தற்போது மூன் லைட்டிங் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். மேலும் ஊழியர்கள் தொடர்ந்து தங்களது நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எவ்வாறெல்லாம் கண்காணிக்கபடுகிறார்கள் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

ஐடி ஊழியர்கள்:

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் ஐடி துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் நிறுவனங்களில் ஊழியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய ஆட்களை பணியமர்த்துவதில் ஆர்வம் காண்பித்து வந்தனர். ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்கில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஆனால் சமீப காலமாக பிரபல நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அந்த வகையில் ஊழியர்களின் செயல்திறனில் உள்ள அதிருப்தி ஆகியவை காரணமாக 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பணிபுரியும் ஐடி ஊழியர்கள் சுமார் 20 முதல் 22 லட்சம் பேர் வேலை இழக்க வாய்ப்பிருப்பதாக டேலண்ட் எக்ஸோடஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் மூன் லைட்டிங் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு விப்ரோ முன் லைட்டிங் பிரச்சனையை சுட்டி காட்டி சுமார் 300 பேரை பணி நீக்கம் செய்தது.

TNPSC Jailor 2022 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைவான விலைக்கு Test Pack!! இதோ முழு விபரங்கள்!!

Exams Daily Mobile App Download

தற்போது அனைத்து ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஐடி நிறுவன ஊழியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிகிறார்களா? என்பதை பல வழிகளில் கவனித்து வருகின்ற்னர். அதில் ஒன்று UAN எண் மற்றொன்று ஊழியர்கள் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் மூலமாகவும் கண்காணிக்கின்றனர். கொரோனாவுக்கு முன் பிற நிறுவனங்களின் பணி புரிவதை சிலர் மட்டுமே செய்து வந்தனர். கொரோனாவுக்கு பின்னர் ஐடி ஊழியர்களுக்கு Work from home,, ஹைபிரிட் மாடல் போன்ற முறையில் பணியாற்றி வருவதால் மூன் லைட்டிங் பிரச்சனை அதிகரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!