IBPS தேர்வர்களின் கவனத்திற்கு – Provisional List வெளியீடு!

0
IBPS தேர்வர்களின் கவனத்திற்கு - Provisional List வெளியீடு!
IBPS தேர்வர்களின் கவனத்திற்கு - Provisional List வெளியீடு!
IBPS தேர்வர்களின் கவனத்திற்கு – Provisional List வெளியீடு!

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (IBPS) CRP RRB பணியிடங்களுக்கான தேர்வை அண்மையில் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றவர்களது provisional List தற்போது வெளியாகி உள்ளது.

IBPS:

இந்தியாவில் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2021 ம் ஆண்டு IBPS தேர்வு வாரியம் Office Assiant, Offer Scale, I, II, III காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து விண்ணப்பபதிவுகள் மற்றும் முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு நடைமுறைகள் நடைபெற்றது.

TANCET 2023 தேர்விற்கான Best Online Course – உடனே Join செய்யுங்கள்! குறைந்த கட்டணம் மட்டுமே!

Follow our Instagram for more Latest Updates

அதன் பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகி இறுதி கட்ட நியமன பட்டியல் வெளியானது. இந்த நிலையில் இன்று IBPS தேர்வு வாரியம் ரிசர்வ் பட்டியலின் கீழ் உள்ளவர்களது Provisional List – ஐ வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் IBPS CRP RRB X Provisional List வெளியாகியுள்ளது. இப்பதிவின் கீழ் Provisional List – க்கான இணையதள முகவரி இணைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை பார்த்து பயனடையலாம்.

Download Provisional List 

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!