Airtel பயனர்கள் கவனத்திற்கு – இனி ரீசார்ஜ் திட்டத்தில் இந்த அம்சம் கிடையாது!

0
Airtel பயனர்கள் கவனத்திற்கு - இனி ரீசார்ஜ் திட்டத்தில் இந்த அம்சம் கிடையாது!
Airtel பயனர்கள் கவனத்திற்கு - இனி ரீசார்ஜ் திட்டத்தில் இந்த அம்சம் கிடையாது!
Airtel பயனர்கள் கவனத்திற்கு – இனி ரீசார்ஜ் திட்டத்தில் இந்த அம்சம் கிடையாது!

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் தனது பயனர்களை ஈர்க்கும் வண்ணம் அவ்வப்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள புதிய திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஏர்டெல்:

இந்தியாவில் தற்போது மக்கள் அதிக டேட்டா தரும் திட்டங்களை தேர்தெடுத்து ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஜியோ, வோடபோன், Vi போன்ற முன்னணி நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக டேட்டா தரும் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மற்ற நிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் சிறந்த பிளான்களை கொண்டு வந்துள்ளது.

Exams Daily Mobile App Download

அண்மையில் ஜியோ நிறுவனம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த திட்டங்களில் உள்ள Disney+Hotstar திட்டங்களை நீக்கியது. அதன் தொடர்ச்சியாக ஏர்டெல் நிறுவனமும் 181 ரூபாய், 399 ரூபாய், 599 ரூபாய், 839 ரூபாய், 2999 ஆகிய திட்டங்களில் இருந்து இந்த Disney+Hotstar திட்டங்களை நீக்கியுள்ளது. அதானல் வேறு Disney+Hotstar திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிலிண்டர் பயனர்கள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்! அமைச்சர் தகவல்!

Follow our Instagram for more Latest Updates

தற்போது ரூ. 499 ரூபாய் மற்றும் 3359 ரூபாய் ஆகிய திட்டங்களில் மூலமாக உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதி, தினசரி 100SMS, 28 நாட்களுக்கு 2GB டேட்டா தரும் வசதிகளுடன் சேர்த்து Disney+Hotstar சந்தா உள்ளது. அத்துடன் Amazon Prime Video Mobile Edition Subscription, Airtel Thanks ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!