தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

0
தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

எங்கள் ExamsDaily வலைதளமானது அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகள், பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது TANCET தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

TANCET தேர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள முதுநிலை படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. மேலும் தற்போது TANCET தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணைய 5000 ரூபாயை கட்டணமாக செலுத்தி இணையலாம். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம். அத்துடன் இதில் இணைவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் எங்கள் வலைதளத்தில் குறைந்த விலைக்கு பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!