CSIR UGC NET 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
CSIR UGC NET 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
CSIR UGC NET 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
CSIR UGC NET 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் CSIR UGC NET தேர்வு நடைபெற்றது. தற்போது இந்த தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள்:

இந்தியாவில் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்கள் மற்றும் JRF பணியிடங்களை நிரப்ப CSIR UGC NET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான CSIR UGC NET தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த் தேர்வானது செப். 16 முதல் 18 ம் தேதி தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் கணினி வாயிலாக இத்தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்வு அனைத்து மாநிலங்களிலும் 306 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சுமார் 2,21,746 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,62,084 மேட்டுமே தேர்வில் பங்கேற்றனர். தற்போது இந்த UGC நெட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தேரின் முடிவுகளை https://csirnt.nta.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று NTA தெரிவித்துள்ளது.

SBI Clerk தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – இன்று வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

மேலும் தேர்வர்கள் இணையதள பக்கத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளீட்டு தங்களது மதிப்பெண் குறித்த விவரங்களை அறியலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தேசிய தேர்வு முகமையின் 011 4075 9000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Result 

Notice

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!