CAT தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – குறைந்த விலையில் பயிற்சி வகுப்புகள்!

0
CAT தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - குறைந்த விலையில் பயிற்சி வகுப்புகள்!
CAT தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - குறைந்த விலையில் பயிற்சி வகுப்புகள்!
CAT தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – குறைந்த விலையில் பயிற்சி வகுப்புகள்!

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது கேட் (CAT ) தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேருவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

CAT தேர்வு:

காமன் அட்மிஷன் டெஸ்ட் (கேட்) என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான MBA நுழைவுத் தேர்வாகும். இது நாட்டின் மிகவும் கடினமான போட்டித் தேர்வு. இது ஐஐஎம் (IIM) களால் நடத்தப்படும் அகில இந்திய மேலாண்மை நுழைவுத் தேர்வாகும். மேலும் CAT 2022 க்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் பதிவு செயல்முறை தொடங்கும் என்றும், நவம்பர் கடைசி வாரத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கேட் தேர்வில் கலந்து கொள்ள, பொதுப்பிரிவு விண்ணப்பதாரர் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களையும், pwd அல்லது st/sc பிரிவினர் குறைந்த பட்சம் 45% மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பு இறுதியாண்டில் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் sc/st மாணவர்களுக்கு மாறுபடும். இதையடுத்து தேர்வெழுத அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இந்நிலையில் கேட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புக்கு பயிற்சி கட்டணமாக ரூ.12,000 வசூலிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு ஆன்லைன் வாயிலாக பயிற்சியை பெறலாம். இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கேட் தேர்வுக்கு தயாராவோர் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!