வங்கி தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இதை மட்டும் படித்தாலே போதும்!! சிறப்பு தள்ளுபடி விலையில் Study Materials!!

0
வங்கி தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இதை மட்டும் படித்தாலே போதும்!! சிறப்பு தள்ளுபடி விலையில் Study Materials!!
வங்கி தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இதை மட்டும் படித்தாலே போதும்!! சிறப்பு தள்ளுபடி விலையில் Study Materials!!
வங்கி தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இதை மட்டும் படித்தாலே போதும்!! சிறப்பு தள்ளுபடி விலையில் Study Materials!!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தேவையான Study Materials, Test Series, Test Pack, Question Bank உள்ளிட்டவை மிகவும் குறைவான விலைக்கு கிடைக்கும். தற்போது வங்கி தேர்வுக்கான Study Materials-ஐ எப்படி வாங்க வேண்டும் என்பது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள்

இன்றைய கால கட்டத்தில் வங்கி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் நீங்கள் ஒரே ஒரு இளங்கலை பட்டம் படித்திருந்தாலே போதும், வங்கி தேர்வு எழுத தகுதியுடைவர்கள் ஆவீர்கள். அதனால் வங்கி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் படித்து கொண்டு வருகின்றனர். அத்துடன் தற்போது IBPS மூலம் பல வங்கிகள் தங்களிடம் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இதற்கான தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கிறது.

அதனால் தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளையும் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். மேலும் இத்தேர்வில் திறன்(Aptitude), பகுத்தறிவு(Reasoning), ஆங்கிலம்(English), வங்கி விழிப்புணர்வு(Banking Awareness), கணினி அறிவு(Computer Knowledge), தரவு விளக்கம்(Data Interpretation) உள்ளிட்ட பாடப்பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த அனைத்து பாடப்பிரிவுகளையும் நீங்கள் எளிமையான முறையில் படிக்க வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் அனைத்து வகையான வங்கி தேர்வுக்குரிய Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். அத்துடன் இவை தற்போது சிறப்பு தள்ளுபடி விலைக்கு விற்கப்படுகிறது.

TET, IBPS, TNPSC, SBI தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!

Exams Daily Mobile App Download

அத்துடன் நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் உங்களுக்கு தபால் கட்டணமின்றி இலவசமாக Study Materials வழங்கப்படும். இதையடுத்து குறைந்த அளவே புத்தகங்கள் இருப்பதால் நீங்கள் இப்போதே ExamsDaily வலைதளத்தில் Study Materials வாங்கி வைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இந்த புத்தகங்களை இப்போதே வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புத்தகங்களை வாங்கலாம். மேலும் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய Study Materials, ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!