வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூலை மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜூலை மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜூலை மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூலை மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கான விடுமுறையை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை பட்டியலை இப்பதிவில் காண்போம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. நாட்டில் வங்கி சேவை என்பது அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருவதால் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அந்தந்த மாநில அரசுகளின் விடுமுறை பட்டியலை பொறுத்தும் பண்டிகைகளை பொறுத்தும் மாறுபடுகிறது.

Exams Daily Mobile App Download

இதில் தேசிய விழாக்கள் மற்றும் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, குடியரசு தின விடுமுறை போன்ற விடுமுறைகள் மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்து வரும் ஜூலை மாதம் சனி, ஞாயிறு தவிர பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு நாள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் வாடிக்கையாளர்கள் எளிதாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

மத்திய அரசுத்துறையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீடு இல்லை? அக்னிபாத் திட்ட எதிரொலி!

விடுமுறை பட்டியல்:

3 .07.2022 – ஞாயிறு விடுமுறை

9.07.2022 – இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை

10 .07.2022 – பக்ரீத் பண்டிகை விடுமுறை

17.07.2022 – ஞாயிறு விடுமுறை

23.07.2022 – நான்காம் சனிக்கிழமை விடுமுறை

24.07.2022 – ஞாயிறு விடுமுறை

31.07.2022 – ஞாயிறு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!