P.hd பட்ட படிப்புகளில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

0
P.hd பட்ட படிப்புகளில் சேர விரும்புவோர் கவனத்திற்கு - அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!
P.hd பட்ட படிப்புகளில் சேர விரும்புவோர் கவனத்திற்கு - அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!
P.hd பட்ட படிப்புகளில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் PHD படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதில் 10ம் வகுப்பில் தேர்வு எழுதிய 9,12,620 மாணவர்களில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அடுத்தாக 12ம் வகுப்பில் இந்த வருடம் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 246 ஆகும். மேலும் 12ம் வகுப்பில் மொத்தம் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வு முடிகள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறத் தொடங்கியது.

தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஆக.18) மின்தடை – வாரியம் தகவல்!

அதனை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவுகள் நடைபெறத் தொடங்கியது. மேலும் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் ஜூலை 27ம் தேதி வரை விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு சுமார் 1,64,054 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலையில் பி எச் டி உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குனர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

அதில் PHD உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ஜிஎஸ்டி சேர்த்து பொது பிரிவினருக்கு ரூ. 1180 மற்ற பிரிவினருக்கு ரூ. 708 செலுத்த வேண்டும். மேலும் தேர்தெடுக்கப்படும் மாணவர்கள் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவே பயின்று கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here