அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மொத்தம் 16 நாட்களுக்கு விடுமுறைகள் அறிவிப்பு!

0
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - மொத்தம் 16 நாட்களுக்கு விடுமுறைகள் அறிவிப்பு!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - மொத்தம் 16 நாட்களுக்கு விடுமுறைகள் அறிவிப்பு!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மொத்தம் 16 நாட்களுக்கு விடுமுறைகள் அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் அடுத்து வரும் ஜூலை மாதத்தில் மொத்தம் 16 நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விடுமுறை பட்டியலை இப்பதிவில் காணலாம்.

வங்கி விடுமுறை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட விடுமுறைப் பட்டியலின்படி, அடுத்து வரும் ஜூலை மாதத்தில் அனைத்து வங்கிகளுக்கும் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை அந்த ஆண்டு துவங்கும் போது இந்திய ரிசர்வ் வங்கி
வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்காக அறிவிக்கப்பட்ட வங்கி தொடர்பான விடுமுறை நாட்களின் படி இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் அடுத்து வரும் ஜூலை மாதத்தில் மொத்தம் 16 நாட்களுக்கு மூடப்படும்.

Exams Daily Mobile App Download

இதில் ஞாயிறு விடுமுறைகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும். இதற்கிடையில் ஜூலை மாதத்தில் தேசிய விடுமுறைகள் தவிர, பல மாநில அல்லது உள்ளூர் விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, விடுமுறை நாட்களிலும் ஆன்லைன் வங்கிச் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய உத்தரவு!

விடுமுறை பட்டியல்:

ஜூலை 1 – ரத யாத்திரைக்காக புவனேஸ்வர் மற்றும் இம்பாலில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

ஜூலை 6 – ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை

ஜூலை 5 – குரு கோவிந்த் சிங் ஜெயந்தியை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்படும்.

ஜூலை 8 – MHIP தினத்தை முன்னிட்டு மிசோரமில் வங்கிகள் மூடப்படும்

ஜூலை 6 – உள்ளூர் விடுமுறை காரணமாக அகர்தலாவில் வங்கிகள் மூடப்படும்

ஜூலை 9 – இரண்டாவது சனிக்கிழமை

ஜூலை 10 – ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை

ஜூலை 11 – ஈத்-உல்-அஷாவை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் வங்கிகள் மூடப்படும்.

ஜூலை 11 & 13 – வானு ஜெயந்தியையொட்டி வங்கிகள் மூடப்படும்

ஜூலை 14 – ஷில்லாங்கில் பென் டிஎன் கலாம் விழாவையொட்டி வங்கிகள் மூடப்படும்.

ஜூலை 17 – ஹரேலாவை முன்னிட்டு டேராடூனில் வங்கிகள் மூடப்படும்

ஜூலை 18 – ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை

ஜூலை 23 – நான்காவது சனிக்கிழமையை

ஜூலை 27 – வரி பூஜை காரணமாக அகர்தலாவில் வங்கிகள் மூடப்படும்

ஜூலை 31 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!