அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இந்த வாரம் 2 நாட்களுக்கு விடுமுறை!

0
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இந்த வாரம் 2 நாட்களுக்கு விடுமுறை!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இந்த வாரம் 2 நாட்களுக்கு விடுமுறை!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இந்த வாரம் 2 நாட்களுக்கு விடுமுறை!

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இந்த வாரத்தில் 2 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

விடுமுறை அறிவிப்பு

தற்போது நடைபெற்று வரும் ஜூன் மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மொத்தம் எட்டு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு விடுமுறை நாட்களில் ஆறு, வார விடுமுறை நாட்கள் ஆகும். அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை நாட்காட்டியின் படி, பேச்சுவார்த்தை கருவிகள் சட்டத்தின் கீழ் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இப்போது நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கடந்த 2 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு இந்த வாரத்தில் 2 நாட்களுக்கு கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலைகள் இருந்தால் இந்த வங்கி விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதியுதவி கிடைக்கவில்லையா? காரணம் இது தான்!

ஜூன் 15 – ஒய்எம்ஏ தினம், குரு ஹர்கோபிந்த் ஜியின் பிறந்தநாள் மற்றும் ராஜா சங்கராந்தியை முன்னிட்டு ஐஸ்வால், புவனேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்படும்.

ஜூன் 19 – ஞாயிறு

ஜூன் 25 – சனிக்கிழமை

ஜூன் 26 – ஞாயிறு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!