Airtel & Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் இதோ!

0
Airtel & Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் இதோ!
Airtel & Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் இதோ!
Airtel & Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் இதோ!

முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட கூடுதல் சலுகைகளுடன் சில ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியாவின் இரண்டு முக்கியமான டெலிகாம் ஆபரேட்டர்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், தினசரி இலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மைகளுடன் பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. அந்த வகையில் தினசரி டேட்டா நன்மைகளுடன் கூடிய ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.209ல் தொடங்கும் போது, ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.149 என்ற ஆரம்ப விலையில் ரீசார்ஜ் திட்டங்களை அளிக்கிறது.

Exams Daily Mobile App Download

இப்போது இந்த ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலைகள் அதிகரிக்கும் போது அந்த பேக்குகளுக்கான தினசரி டேட்டா வரம்புகள் அதற்கேற்ப அதிகரிக்கும். இது தவிர தினசரி டேட்டா நன்மைகளுடன் பொருத்தமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை தனது வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா வரம்புகளுடன் கூடிய சில சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் சில ரீசார்ஜ் திட்டங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜியோ தினசரி 1 ஜிபி டேட்டாவை ரூ.149 முதல் வழங்குகிறது. இந்த திட்டம் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்திற்கு வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச SMS ஆகிய நன்மைகளுடன் வருகின்றன. இப்போது தினசரி 1.5 ஜிபி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா அல்லது 3 ஜிபிக்கு மேல் தினசரி டேட்டாவை தேடுபவர்கள் அதிக தினசரி டேட்டா வரம்புகள் கொண்ட திட்டங்களை அணுகலாம். அந்த வகையில் ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் அனைத்து தினசரி டேட்டா திட்ட சலுகைகளும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே…!

தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் ஜியோ vs ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்:
  • ஜியோ 28 நாட்களுக்கான ரூ. 209 திட்டம்
  • ஜியோ 24 நாட்களுக்கான ரூ. 179 திட்டம்
  • ஜியோ 20 நாட்களுக்கான ரூ. 149 திட்டம்
  • ஏர்டெல் 28 நாட்களுக்கான ரூ. 265 திட்டம்
  • ஏர்டெல் 24 நாட்களுக்கான ரூ. 239 திட்டம்
  • ஏர்டெல் 21 நாட்களுக்கான ரூ. 209 திட்டம்
தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் ஜியோ vs ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்:
  • ஜியோ 336 நாட்களுக்கான ரூ. 2545 திட்டம்
  • ஜியோ 84 நாட்களுக்கான ரூ. 783 திட்டம்
  • ஜியோ 84 நாட்களுக்கான ரூ. 666 திட்டம்
  • ஏர்டெல் 84 நாட்களுக்கான ரூ. 719 திட்டம்
  • ஏர்டெல் 77 நாட்களுக்கான ரூ. 666 திட்டம்
  • .ஏர்டெல் 56 நாட்களுக்கான ரூ. 479 திட்டம்
  • ஏர்டெல் 28 நாட்களுக்கான ரூ. 299 திட்டம்

தினசரி 2ஜிபி டேட்டாவுடன் ஜியோ vs ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்:
  • ஜியோ 365 நாட்களுக்கான ரூ. 2879 திட்டம்
  • ஜியோ 84 நாட்களுக்கான ரூ. 1066 திட்டம்
  • ஜியோ 56 நாட்களுக்கான ரூ. 799 திட்டம்
  • ஏர்டெல் 365 நாட்களுக்கான ரூ. 2999 திட்டம்
  • ஏர்டெல் 84 நாட்களுக்கான ரூ. 839 திட்டம்
  • ஏர்டெல் 28 நாட்களுக்கான ரூ. 359 திட்டம்
  • ஏர்டெல் 30 நாட்களுக்கான ரூ. 319 திட்டம்
தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் ஜியோ vs ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்:
  • ஜியோ 365 நாட்களுக்கான ரூ. 4,199 திட்டம்
  • ஜியோ 84 நாட்களுக்கான ரூ. 1199 திட்டம்
  • ஜியோ 56 நாட்களுக்கான ரூ. 601 திட்டம்
  • ஏர்டெல் 56 நாட்களுக்கான ரூ. 699 திட்டம்
  • ஏர்டெல் 28 நாட்களுக்கான ரூ. 599 திட்டம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here