Airtel பயனர்கள் கவனத்திற்கு – 4 போஸ்ட் பெய்டு திட்டங்களில் மாற்றம்!

0
Airtel பயனர்கள் கவனத்திற்கு - 4 போஸ்ட் பெய்டு திட்டங்களில் மாற்றம்!
Airtel பயனர்கள் கவனத்திற்கு - 4 போஸ்ட் பெய்டு திட்டங்களில் மாற்றம்!
Airtel பயனர்கள் கவனத்திற்கு – 4 போஸ்ட் பெய்டு திட்டங்களில் மாற்றம்!

முன்னணி நெட் ஒர்க் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் அதன் 4 போஸ்ட் பெய்டு திட்டங்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட திட்டங்களின் முழு விவரங்கள் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரீசார்ஜ் பிளான்:

இந்தியாவின் தற்போதைய நவீன வளர்ச்சியால் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மையமாகி விட்டது. இதனால் சாமானியர்கள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களையும் அதில் இணையத்தையும் பயன்படுத்துகின்றனர். அதனால் தற்போது மக்கள் அதிக டேட்டா தரும் திட்டங்களை தேர்தெடுத்து ரீசார்ஜ் செய்கின்றனர். இந்த நேரத்தில் ஜியோ, வோடபோன், விஐ போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதன்படி ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் 25% வரை ப்ரீபெய்ட் பிளான்களில் விலையை உயர்த்தியது.

ரூ.50,000/- சம்பளத்தில் ஆவடியில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இதனால் பயனர்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களை சந்தித்தனர். இந்த நிலையில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட் பெய்டு திட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன் படி ரூ. 499 திட்டத்தில் அன்லிமிடெட் கால் சேவையும், இதில் 75 ஜிபி டேட்டாவும், தினசரி 100 இலவச SMS,அமேசான் பிரைம் சேவை போன்றவை தற்போது 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.999 திட்டத்தில் அன்லிமிடெட் கால், மாதம் 100 ஜிபி டேட்டாவும், தினசரி 100 எஸ் எம் எஸ், 6 மாதத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவையும், ஷா அகாடாமி லைஃப் டைம் சந்தா ஆகியவை வழங்கப்படுகிறது.

ExamsDaily Mobile App Download

அதனை தொடர்ந்து ரூபாய் 1199 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 150 ஜிபி டேட்டா, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், ரோலோவர் டேட்டாவாக 200ஜிபியும், 6 மாத அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார், இது தவிர ஷா அகாடாமி லைஃப்டைம் சந்தா மற்றும் விங்க் பிரீமியம் உள்ளிட்ட பல சேவைகளுடன் வருகின்றது. இது ரெகுலர் வாய்ஸ் சேவைகளுக்கு மத்தியில் 2 இலவச ஆட் ஆன் திட்டங்களையும் வழங்குகின்றது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!