ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் முகவரியை மாற்றும் வழிமுறைகள் இதோ!

0
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் முகவரியை மாற்றும் வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் முகவரியை மாற்றும் வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் முகவரியை மாற்றும் வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்களை செய்து அதனை புதுப்பிக்க வேண்டும். தற்போது ஆன்லைன் வாயிலாக ஆதாரில் விவரங்களை சேர்க்கலாம். இந்த நிலையில் ஆதாரில் முகவரியை மாற்றும் வழிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஆதார் கார்டு

இந்தியாவில் ஆதார் அட்டை ஒவ்வொரு குடிமக்களின் அடையாளமாக உள்ளது. இந்த ஆதார் வங்கி பண பரிவர்த்தனைகள், கேஸ் இணைப்பு பெற, ஓட்டுநர் உரிமம் பெற அரசின் சலுகைகள் பெற போன்றவற்றிற்கு அவசியமாகிறது. இந்த நிலையில் ஆதார் எண்ணை பான் கார்டு, மொபைல் எண், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும்.

Exams Daily Mobile App Download

தற்போது ஆதாரில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை UIDAI வழங்குகிறது. நாம் ஆதாரில் அடிக்கடி செய்யும் மாற்றங்களில் ஒன்று முகவரி மாற்றுதல். இந்த முகவரி மாற்றத்திற்கு சரியான ஆதார சான்றை அளிக்க வேண்டியது அவசியம். இதனை அதிகாரிகள் சரிபார்த்த பிறகு புதிய முகவரியுடன் ஆதார் கார்டு வரும். இதற்காக கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படும். தற்போது ஆன்லைன் வாயிலாக எவ்வாறு முகவரியை மாற்றலாம் என்பது குறித்து காண்போம்.

ஆதாரில் முகவரி மாற்றும் முறைகள்:

  • முதலில் https://uidai.gov.in/ என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் My aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Update Demographics Data online என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • ஆதார் எண் மற்றும் ஒரு முறை ஓடிபியை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
  • ஓடிபியுடன், கேப்ட்சா எழுத்துகளையும் பதிவிடவும். அடுத்து வரும் பக்கத்தில் Proceed to update aadhaar என்பதை கொடுக்கவும்.
  • அதில் முகவரியை புதுப்பிக்க ஆவணத்தை பதிவேற்று புதிய முகவரியினை கொடுக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!