தமிழக 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – முடிவுகள் வெளியீடு!

0
தமிழக 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு - முடிவுகள் வெளியீடு!
தமிழக 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு - முடிவுகள் வெளியீடு!
தமிழக 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – முடிவுகள் வெளியீடு!

தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூலம் பயிலாத 8ம் வகுப்பு தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. முடிவுகளை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதற்கான வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் பள்ளிகள் மூலம் கல்வி பயிலாதவர்கள் அரசின் தேர்வுகள் இயக்க துறை மூலம் தனித்தேர்வர்களாக தேர்வுகள் எழுத முடியும். இதற்காக அரசு தேர்வுகள் துறை குறிப்பிட்ட வகுப்புகளுக்கான தனித்தேர்வுகளுக்கு விண்ணப்ப பதிவு முதல் தேர்வு தேதி வரை அனைத்து விவரங்களையும் அதிகாரபூர்வ இணையாளத்தில் வெளியிட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், 2022ம் ஆண்டிற்கான 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு 10 அக்டோபர் 2022 முதல் 14 அக்டோபர் 2022 வரை தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

TNDTE DOTE செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

வழிமுறைகள்:
  • தனித்தேர்வர்கள் முதலில் dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • இப்பொழுது, தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குநரகத்தின் பக்கம் திறக்கப்படும்.
  • TN 8ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் 2022 என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பக்கத்தில், தேவையான உங்களின் விவரங்களை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Download  Result  

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!