SSC MTS, JE, CHSL தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான Free Mock Test!

0

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, JE, CHSL தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS Havaldar காலியாக இருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் CGL தேர்வு மூலமாக நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான Tier-I தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் நாளை இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து, SSC JE, CHSL தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இதுமட்டுமல்லாமல், TNPSCயின் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் உதவும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தின் அடிப்படையில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், நாளை 8ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மேற்கண்ட மாதிரி தேர்வுகளை நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எழுதி பயன்பெறலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!