தமிழகத்தில் உதவி பேராசிரியர் பணிகள் 2021 – நிரந்தர பணிகளுக்கு ஆண் பட்டதாரிகள் தேவை!

0
தமிழகத்தில் உதவி பேராசிரியர் பணிகள் 2021 - நிரந்தர பணிகளுக்கு ஆண் பட்டதாரிகள் தேவை!
தமிழகத்தில் உதவி பேராசிரியர் பணிகள் 2021 - நிரந்தர பணிகளுக்கு ஆண் பட்டதாரிகள் தேவை!

தமிழகத்தில் உதவி பேராசிரியர் பணிகள் 2021 – நிரந்தர பணிகளுக்கு ஆண் பட்டதாரிகள் தேவை!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி குழுமத்தின் கீழ் செயல்படும் கலை அறிவியல் கல்லூரியில் இருந்து உதவி பேராசிரியர் (Assistant Professor) பணிகளுக்கு தகுதியான ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Sri Ramakrishna Arts & Science College 
பணியின் பெயர் Assistant Professor 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள்:

வணிகவியல் பாடப்பிரிவில் Assistant Professor பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • வணிகவியல் பாடத்தில் M.com/ M.Phil/ NET/ SLET/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தற்போது படிப்பினை முடித்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Assistant Professor Jobs 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!