Assam Election Result Live Updates – அசாம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!

0
Assam Election Result Live Updates - அசாம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!
Assam Election Result Live Updates - அசாம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!
Assam Election Result Live Updates – அசாம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்று காலை 9 மணி வாக்கு எண்ணிக்கை துவங்கியது. அஸ்ஸாமில் 196 தொகுதிகள் இருக்கின்றது. இதற்காக மொத்தம் 74 பெண் வேட்பாளர்கள் உட்பட 946 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

முன்னணி நிலவரம் Live Updates:

பிஜேபி ஏஜிபி காங்கிரஸ் மற்றவை
18 + 6+ 5+ 3

 

அசாம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தை போலவே தேர்தல் நடைபெற்றது. இந்த முறை அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ஸாமில் 64 இடங்களில் வெற்றி அடைந்தால், ஆட்சி அமைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 9:56 AM காங்கிரஸ் கட்சியின் அகில் கோகாயி சிபாசகர் என்ற தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
  • 9:54 AM தற்போது வரை 35 தொகுதிகக்கு எண்ணிக்கைளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது.
  • 9:50 AM தற்போதய ஆளும் கட்சியான பாஜ 22 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 15 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் கூட்டணி அமைத்திருக்கும் அசாம் ஜதிய பரிஷத் மற்றும் ரிஜோர் தால் கூட்டணி 4 இடங்களில் முன்னிலை.
  • 9:45 AM அசோம் கானா பரிஷத் கூட்டணியில் பாஜ தொடர்ந்து 6 இடங்களில் முன்னிலை. இதர கூட்டணி கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை. காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை.
  • 9:11 AM ஒரு தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை.
  • 9:00 AM முதல்வராக இருக்கும் சார்பொன்னத சோனாவால், முக்கிய அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக முன்னிலை.
  • 8.00 AM பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!