மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 90 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது…!

0
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 90 காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது...!
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 90 காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது...!
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 90 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது…!

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ASRB -Agricultural Scientists Recruitment Board) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Director, Deputy Director General, Assistant Director General, Project Director, Joint Director & Joint Director-cum-Officer-in-Charge போன்ற 90 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் முதலியன குறித்த விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ASRB 
பணியின் பெயர் Director-cum-Officer-in-Charge
பணியிடங்கள் 90
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
ASRB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director, Deputy Director General, Assistant Director General, Project Director, Joint Director & Joint Director-cum-Officer-in-Charge பணிக்கு 90 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ASRB பணிக்கான கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ASRB பணிக்கான வயது வரம்பு:

ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 60க்கு மிகாமல் இருக்க வேண்டும் .

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தை அணுகவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.1500/- செலுத்த வேண்டும். SC/ ST/பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 06.12.2021 தேதிகளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!