ரூ.39,100/- ஊதியத்தில் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

ரூ.39,100/- ஊதியத்தில் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (ASRB) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Administrative Officer & Finance & Accounts Officer பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ASRB
பணியின் பெயர் Administrative Officer & Finance & Accounts Officer
பணியிடங்கள் 65
கடைசி தேதி 23.07.2021 – 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

ASRB வாரியத்தில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என மொத்தமாக 65 காலிப்பணியிடங்கள் உள்ளது.

  • Administrative Officer – 44 பணியிடங்கள்
  • Finance & Accounts Officer – 21 பணியிடங்கள்
Officer வயது வரம்பு :

பதிவு செய்தவர்கள் 23.08.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ASRB கல்வித்தகுதி :

யுஜிசி/ அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate Degree தேர்ச்சி பெறவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ASRB ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரிய தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Online Computer Based Test & Interview/ Personality Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த ஆன்லைன் தேர்வுகள் 10.10.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :
  1. UR / OBC / EWS – ரூ.500/-
  2. Women/ Schedule Caste/ Schedule Tribe / Person with Benchmark Disability – ரூ.20/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்று முதல் 23.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download ASRB Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here