தேர்வு இல்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,44,200/- ஊதியம்..!

0
தேர்வு இல்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,44,200 ஊதியம்..!
தேர்வு இல்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,44,200 ஊதியம்..!

தேர்வு இல்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,44,200/- ஊதியம்..!

இந்திய வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (ASRB) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் Director, Deputy Director General, Assistant Director General, Project Director, Joint Director & Joint Director-cum-Officer-in-Charge பணிகளுக்கு என 90 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ASRB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Doctoral Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை ஊதியம் பெறுவர்
  • விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.1,500/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ Divyang categories/ Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் பணிக்கேற்ப 15.12.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். அந்த அவகாசம் விரைவில் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Apply Online Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here