மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.1,44,200/- ஊதியம்…!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.1,44,200/- ஊதியம்...!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.1,44,200/- ஊதியம்...!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.1,44,200/- ஊதியம்…!

இந்திய வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (ASRB) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Director, Deputy Director General, Assistant Director General, Project Director, Joint Director & Joint Director-cum-Officer-in-Charge பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ASRB வேலைவாய்ப்பு விவரங்கள்:

ASRB வாரியத்தில் Director, Deputy Director General, Assistant Director General, Project Director, Joint Director & Joint Director-cum-Officer-in-Charge பணிகளுக்கு 90 காலிப்பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Doctoral Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,500/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் பணிக்கேற்ப 15.11.2021 & 25.11.2021 அன்று முதல் 06.12.2021 & 15.12.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!