Ashok Leyland நிறுவனத்தில் ரூ.18,000/- உதவித்தொகையுடன் வேலை!

0
ASHOK LEYLAND நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை
ASHOK LEYLAND நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை

Ashok Leyland நிறுவனத்தில் ரூ.18,000/- உதவித்தொகையுடன் வேலை – 10th/ ITI/ NCVT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Vehicle Manufacturing Operations பணிக்கு என்று காலியிடம் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்தவர்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ashok Leyland Ltd
பணியின் பெயர் Vehicle Manufacturing Operations
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
அசோக் லேலண்ட் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Vehicle Manufacturing Operations பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Ashok Leyland கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10th / ITI / NCVT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NAPS வயது வரம்பு:

விண்ணப்பிப்பவர்கள் National Apprenticeship Promotion Scheme (NAPS) அமைப்பின் வயது வரம்பின் படி, கட்டாயம் 21 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அசோக் லேலண்ட் ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,000/- முதல் ரூ.18,000/- வரை உதவித்தொகை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் லேலண்ட் தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (WRITTEN TEST) அல்லது நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NAPS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் வழியே NAPS அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

NAPS Ashok Leyland Ltd Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!