Ashok Leyland நிறுவனத்தில் வேலை 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!
பிரபல Automotive Commercial நிறுவனமான Ashok Leyland நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த தனியார் நிறுவன அறிவிப்பில் HR & IR ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் |
Ashok Leyland |
பணியின் பெயர் |
HR & IR |
பணியிடங்கள் |
Various |
கடைசி தேதி |
As Soon |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு :
Ashok Leyland நிறுவனத்தில் HR & IR பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
Ashok Leyland கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை/முதுநிலை/ தொழில்நுட்ப பட்டங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
Ashok Leyland தேர்வு செயல்முறை :
- Aptitude Test
- Technical Interview
- HR Interview
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக அதிவிரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Job
I’m very happy
Bcom.