Ashok Leyland நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
Ashok Leyland நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
Ashok Leyland நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

Ashok Leyland நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் செயல்படும் தனியார் நிறுவனமான Ashok Leyland தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் Fitter பணிக்காக உள்ள 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதற்கான முழு தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Ashok Leyland
பணியின் பெயர் Fitter
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Ashok Leyland காலிப்பணியிடங்கள் :

Ashok Leyland நிறுவனத்தில் Fitter பணிகளை நிரப்ப 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ashok Leyland கல்வித்தகுதி :

Fitter பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அனுமதி பெற்ற ஏதேனுமொரு கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

TN Job “FB  Group” Join Now

NAPS ஊதிய விவரம் :

apprenticeship பணிக்காக குறைந்தபட்சம் ரூ 6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Ashok Leyland வேலைவாய்ப்பு 2021 பயிற்சி காலம் :

இந்த apprenticeship க்கான Basic Training காலமானது 6 மாதங்கள் மற்றும் வேலை பயிற்சி காலம் 19 மாதங்கள் என மொத்தமாக 25 மாதங்கள் இதன் பயிற்சி காலமாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் www.apprenticeshipindia.org. என்ற இணைதளத்தின் மூலமும் அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Ashok Leyland Fitter Apply Link 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!