Ashok Leyland நிறுவனத்தில் 60 காலிப்பணியிடங்கள் –10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

1
Ashok Leyland நிறுவனத்தில் 60 காலிப்பணியிடங்கள் –10ஆம் வகுப்பு தேர்ச்சி!!
Ashok Leyland நிறுவனத்தில் 60 காலிப்பணியிடங்கள் –10ஆம் வகுப்பு தேர்ச்சி!!
Ashok Leyland நிறுவனத்தில் 60 காலிப்பணியிடங்கள் –10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனமான Ashok Leyland நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பில் Electrician, Mechanic (Motor Vehicle) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Ashok Leyland
பணியின் பெயர் Electrician, Mechanic (Motor Vehicle)
பணியிடங்கள் 60
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் துறை காலிப்பணியிடங்கள் :

Ashok Leyland நிறுவனத்தில் Electrician, Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு என 60 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

  • Electrician – 10 பணியிடங்கள்
  • Mechanic (Motor Vehicle) – 50 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

Ashok Leyland கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட அரசு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில்  10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Ashok Leyland ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Ashok Leyland Mechanic Jobs 

Ashok Leyland Electrician Jobs 

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!