Ashok Leyland சென்னை வேலைவாய்ப்பு 2022 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!

0
Ashok Leyland சென்னை வேலைவாய்ப்பு 2022
Ashok Leyland சென்னை வேலைவாய்ப்பு 2022

Ashok Leyland சென்னை வேலைவாய்ப்பு 2022 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!

சென்னையில் செயல்படும் Ashok Leyland எனப்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Welfare Officer பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றினை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ashok Leyland
பணியின் பெயர் Welfare Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
தனியார் வேலைவாய்ப்பு :

Ashok Leyland நிறுவனத்தில் Welfare Officer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியானது.

TN Job “FB  Group” Join Now

Ashok Leyland கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி/ பொறியியல்/ தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் பணியில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :
  • Aptitude Test
  • Technical Interview
  • HR Interview
விண்ணப்பிக்கும் முறை :
  • அதிகாரப்பூர்வ இணையதளமான www.ashokleyland.com க்குச் செல்லவும்
  • எங்களுடன் சேருங்கள் -> Career Opportunities என்பதைக் கிளிக் செய்து, “view and apply to current openings” என்ற இணைப்பைக் கண்டறியவும்.
  • அந்தப் பக்கத்தில் மேலே கூறப்பட்ட வேலைகளைக் கண்டறியவும்.
  • வேலை விவரங்களைப் பெற, வேலையைக் கிளிக் செய்யவும்.
  • வேலை விவரத்தை முழுமையாக படித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்கவும்.
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு ஒவ்வொரு வேலையின் வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!