தனது மகனின் வீடியோவை முதன் முதலில் வெளியிட்ட நடிகை ஆலியா – ரசிகர்கள் உற்சாகம்!

0
தனது மகனின் வீடியோவை முதன் முதலில் வெளியிட்ட நடிகை ஆலியா - ரசிகர்கள் உற்சாகம்!
தனது மகனின் வீடியோவை முதன் முதலில் வெளியிட்ட நடிகை ஆலியா - ரசிகர்கள் உற்சாகம்!
தனது மகனின் வீடியோவை முதன் முதலில் வெளியிட்ட நடிகை ஆலியா – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல் நடிகையாக இருக்கும் ஆலியா மானசாவின் இரண்டாவது மகன் அர்ஷை பற்றிய முதல் வீடியோவை அவர் தனது யூடுப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ஆலியா மானசா:

தமிழ் சின்னத்திரையில் நட்சத்திர ஜோடியாக கலக்கி வந்தவர் நடிகை ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர். இருவரும் ஒரே சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது வெவ்வேறு சேனலில் டாப் சீரியல்களில் நடித்து வந்தனர். அவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் கூட இருவரும் தங்களுடைய வேலையை செய்து வரும் நிலையில் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார்.

வெண்பாவை திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை இவரா? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்நிலையில் ஆலியா இரண்டாவது குழந்தைக்காக அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அன்றே அர்ஷ் என பெயர் வைத்து சந்தோசப்பட்டனர்.ஆலியா சீரியலை தவிர்த்து தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய குடும்பம் குழந்தைகளை பற்றி ஏகப்பட்ட வீடியோகளை பதிவிடுவார் அந்த வகையில் தனது மகனின் முதல் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டு இருக்கிறார்.

ExamsDaily Mobile App Download

அதில் பிரசவத்திற்கு பின் தன்னுடைய மகனை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பது பற்றியும் வீட்டில் சமையல் செய்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.பல நாட்களுக்கு பின் ஆலியாவை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ஆலியாவின் மகனின் முதல் வீடியோ என்பதால் ஏகப்பட்ட பேர் இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!