Army Public School Teacher Recruitment 2019 – 8000 PGT, TGT, PRT Vacancies

0
Army public School
Army public School

Army Public School Teacher Recruitment 2019 – 8000 PGT, TGT, PRT Vacancies

இராணுவ பொது பள்ளி ஆனது ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.09.2019 முதல் 20.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.நாடு முழுவதும் 137 இராணுவ பொது பள்ளிகள் உள்ளன. தோராயமாக 8000 பணியிடங்கள் இருப்பதாக இராணுவ பொது பள்ளி அறிவித்து உள்ளது

இராணுவ பொது பள்ளி ஆசிரியர்கள் பணியிட விவரங்கள்:

பணியின்  பெயர்: ஆசிரியர்கள்

வயது வரம்புஇந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 57 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கலாம்.

கல்வித்தகுதி: தமிழ்நாடு சுகாதாரத் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  Any Relevant course Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: கீழ்கண்ட முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்

  • Screening Exam
  • Interview
  • Evaluation & Computer Proficiency

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் http://aps-csb.in/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

முக்கியமான நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21.092019

முக்கியமான இணைப்புகள்:

அதிகாரபூர்வ அறிவிப்பு கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம் கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணைஉயத்தளம் கிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

FOR  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!