Army Public School ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!

0
Army Public School ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!
Army Public School ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!
Army Public School ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!

PGT, TGT & PRT ஆகிய பணியிடங்களை நிரப்ப ராணுவ பொதுப் பள்ளியில் (APS) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

AWES PGT TGT வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • PGT, TGT & PRT ஆகிய பதவிகளுக்கு என ராணுவ பொதுப் பள்ளிகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 01 ஏப்ரல் 2023 தேதியின் படி, 40 முதல் 57 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • PGT பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ அல்லது பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி) முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டம் அல்லது டிப்ளமோவை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • TGT (Physical Education) பதவிக்கு விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பை உடற்கல்வியுடன் ஒரு விருப்பப் பாடமாக படித்து 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். PRT (உடற்கல்வி) பதவிக்கு 45% மதிப்பெண்களுடன் உடற்கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Online Screening Test (OST), Interview மற்றும் Evaluation of Teaching Skills and Computer Proficiency மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் நேரடி இணைப்பின் மூலம் 10.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Apply Online – Click Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!