Army Public School Teacher வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்!

0
Army Public School Teacher வேலைவாய்ப்பு 2022
Army Public School Teacher வேலைவாய்ப்பு 2022

Army Public School Teacher வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்!

ராணுவ பொதுப் பள்ளிகள் (APS) பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதார்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 25, 2022 அன்று 10:00 மணி முதல் செப்டம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Army Public School
பணியின் பெயர் PGT, TGT & PRT
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Army Public School காலிப்பணியிடங்கள்:

PGT, TGT & PRT ஆகிய பதவிகளுக்கு என ராணுவ பொதுப் பள்ளிகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

AWES PGT TGT வயது வரம்பு:
Candidate’s Profile Age as on 01 April 2023 Minimum Experience
Fresh Candidates Below 40 years No Experience
Experienced Candidates Below 57 years Minimum 5 years’ experience in the appropriate category in the last 10 years^^
AWES PGT TGT கல்வி தகுதி:
  • PGT – விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ அல்லது பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி) முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டம் அல்லது டிப்ளமோவை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.
  • TGT (Physical Education) – விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பை உடற்கல்வியுடன் ஒரு விருப்பப் பாடமாக படித்து 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும்.
  • PRT (உடற்கல்வி) – 45% மதிப்பெண்களுடன் உடற்கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Army Public School தேர்வு செயல் முறை:
  • Stage 1-Online Screening Test (OST).
  • Stage 2: Interview
  • Stage 3: Evaluation of Teaching Skills and Computer Proficiency.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.08.2022 முதல் 10.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Apply Online – Click Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!