இராணுவ பள்ளியில் 8000 + பணியிடங்களுக்கான தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு – வெளியீடு !

0
இராணுவ பள்ளியில் 8000 + பணியிடங்களுக்கான தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு !
இராணுவ பள்ளியில் 8000 + பணியிடங்களுக்கான தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு !

இராணுவ பள்ளியில் 8000 + பணியிடங்களுக்கான தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு !

இராணுவ பொதுப் பள்ளியில் காலியாக உள்ள PGT, TGT & PRT ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பானது கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் Online Screening Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது இந்த பணியிடங்களுக்கான தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Army Public School தேர்வு தேதி:

இராணுவ பொதுப் பள்ளியில் PGT, TGT & PRT ஆகிய ஆசிரியர் பணியிடங்களுக்கு 8000 + பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வானது 21.11.2020 முதல் 22.11.2020 வரை இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது.

PGT, TGT & PRT தேர்வு நுழைவுச்சீட்டு:

ஆன்லைன் தேர்விற்கான நுழைவுச்சீட்டானது 10.11.2020 அன்று வெளிவரும் என Army Public School வலைதளத்தில் செய்தி வெளியானது. அதன் படி, நேற்று மாலை வெளியான இந்த நுழைவுச்சீட்டை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Army Public School PGT தேர்வு மாதிரி:
Post Paper Contents Max Marks Duration of Exam Suggestion 
PGT/ TGT Part A General awareness, Mental Ability,                     English Comprehension, Educational Concepts and Methodology,         Inclusive education, IT 90 180 Mins For TGT papers of Science & Social Science subjects, there will be a portion of questions pertaining to parallel subjects. For Eg, TGT Physics paper will have 10 questions each of Chemistry and Biology. Similarly TGT History paper will have 10 questions each of Geography and Pol. Science and so on.
Part B Specific to subject 90
PRT Part A General awareness, Mental Ability,                     English Comprehension, Educational Concepts and Methodology,         Inclusive education, IT 90 90 Mins Candidates desirous to appear for vacancies of Hindi or Sanskrit Teachers will get a Bilingual Paper. A Small portion of the paper shall however be in English only, as the job assignment would be in an English Medium School.

APS PGT/TGT Admit Card 2020 –  ** Live Now**

APS PGT/TGT Exam Date 2020 Notice

Download Syllabus PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!