10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு இதோ..!

0
10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு இதோ..!
10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு இதோ..!
10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு இதோ..!

தலைமையகம் தெற்கு கட்டளை (HQ Southern Command) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள LDC, Cook, MTC, Steno Gde II ஆகிய பணிகளுக்கு என 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் எளிமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HQ Southern Command
பணியின் பெயர் LDC, Cook, MTC, Steno Gde II
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தலைமையகம் தெற்கு கட்டளை காலிப்பணியிடங்கள்:

தலைமையகம் தெற்கு கட்டளையில் (HQ Southern Command) காலியாக உள்ள Steno Gde II பணிக்கு என 01 இடமும், LDC பணிக்கு என 08 இடமும், Cook பணிக்கு என 01 இடமும், MTS (Daftry) பணிக்கு என 01 இடமும், MTS (Messenger) பணிக்கு என 14 இடமும், MTS (Safaiwala) பணிக்கு என 05 இடமும், MTS (Chowkidar) பணிக்கு என 02 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
HQ Southern Command கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்.

HQ Southern Command வயது விவரம்:
  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 25 வயது எனவும் HQ Southern Command-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய விரிவான தகவலை அறிவிப்பில் காணலாம்.
HQ Southern Command சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் படி மாத சம்பளம் தரப்படும். இதை பற்றிய விரிவான தகவலை அறிவிப்பில் காணலாம்.

HQ Southern Command தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test, Trade Test, Written Exam மற்றும் Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

HQ Southern Command விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

HQ Southern Command விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை கடைசி நாளுக்குள் (30.06.2022) பதிவு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!