இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலை - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலை - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

510 ராணுவ தளப் பணிமனையில் (இந்திய ராணுவம்) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Computer Operator And Programming Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் 510 Army Base Workshop (Indian Army)
பணியின் பெயர் Computer Operator And Programming Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

510 Army Base Workshop காலிப்பணியிடம்:

வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், Computer Operator And Programming Assistant பணிக்கு என்று மொத்தமாக 05 பணியிடங்கள் மட்டுமே நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Join Our TNPSC Coaching Center

Indian Army கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
510 Army Base Workshop ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பணியின் போது குறைந்தது ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,700/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.

Indian Army தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுகள் (INTERVIEW) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

510 Army Base Workshop விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் முடிவில் உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Indian Army Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!