பொறியாளர்களுக்கான சர்வதேச நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம்

0
பொறியாளர்களுக்கான சர்வதேச நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம்
பொறியாளர்களுக்கான சர்வதேச நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம்

பொறியாளர்களுக்கான சர்வதேச நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம்

Armstrong International என்ற சர்வதேச நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் பொறியியல் பயிற்சி பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. அதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வீட்டில் இருந்தபடி கற்றலை தொடர உதவும் வலைத்தளங்கள்

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டங்களில் தேர்ச்சி பெற்ற அனுபவம் நிறைந்த / புதிய விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் 3 லட்சம் வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – 1200ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

பதிவுதாரர்கள் ஆன்லைன் தேர்வு, வீடியோ நேர்காணல், மற்றும் திறன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!