சென்னை ஆயுதப்படை தீர்ப்பாய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது

0
சென்னை ஆயுதப்படை தீர்ப்பாய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது
சென்னை ஆயுதப்படை தீர்ப்பாய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது
சென்னை ஆயுதப்படை தீர்ப்பாய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள தனிச் செயலாளர், தேர்வாணையர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை aftdelhi.nic.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 31.10.2022 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஆயுதப்படை தீர்ப்பாயம்
பணியின் பெயர் Private Secretary, Selection Officer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆயுதப்படை தீர்ப்பாய காலிப்பணியிடங்கள்:
  • Private Secretary 1
  • Section Officer/ Tribunal Officer 1
  • Tribunal Master 1
  • Assistant 1
  • Upper Division Clerk 1

Armed Forces Tribunal கல்வி தகுதி:

ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

ஆயுதப்படை தீர்ப்பாயம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Armed Forces Tribunal பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், தி ரெஜிஸ்ட்ரார், ஆயுதப்படை தீர்ப்பாயம், மண்டல பெஞ்ச் சென்னை, 1A, பழைய MH வளாகம், ருத்ரா சாலை, St.Thomas Mount Chennai-600016 என்ற முகவரிக்கு 31.10.2022 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here