ஆயுதப்படை பிரிவு பணியாளர்கள் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – சென்னை பல்கலை!

0
ஆயுதப்படை பிரிவு பணியாளர்கள் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலை!
ஆயுதப்படை பிரிவு பணியாளர்கள் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலை!
ஆயுதப்படை பிரிவு பணியாளர்கள் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – சென்னை பல்கலை!

இந்திய அரசின் ஆயுதப்படைப் பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் எம்.ஏ., டிஃபன்ஸ் அண்ட் ஸ்டெரெடஜிக் ஸ்டடிஸ் முதுகலை படிப்புகளுக்கு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் வகுப்புகளும், தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத போதிலும் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் அனைத்து கல்லுரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க சேர்க்கை பணிகளை ஆன்லைன் மூலம் நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் விலையில்லா கேஸ் இணைப்பு, ரேஷனில் இலவச அரிசி – முதல்வர் அறிவிப்பு!

அதனால் அனைத்து கல்லூரிகளிலும் அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் கலந்தாய்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளங்கள் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற படிப்புகளை தொடர்ந்து இந்திய அரசின் ஆயுதப்படை பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி 2021- 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான எம்.ஏ., டிஃபன்ஸ் அண்ட் ஸ்டெரெடஜிக் ஸ்டடிஸ் முதுகலை படிப்புக்கு இந்திய அரசின் ஆயுதப்படை பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!