ரூ.1,42,400/- ஊதியத்தில் ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தில் வேலை ரெடி..!

0
ரூ.1,42,400/- ஊதியத்தில் ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தில் வேலை ரெடி..!
ரூ.1,42,400/- ஊதியத்தில் ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தில் வேலை ரெடி..!
ரூ.1,42,400/- ஊதியத்தில் ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தில் வேலை ரெடி..!

Private Secretary, Assistant, Upper Division Clerk போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தில் (AFT) காலியாக உள்ளதாக தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Armed Forces Tribunal (AFT)
பணியின் பெயர் Private Secretary, Assistant, Upper Division Clerk and other
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் காலிப்பணியிடங்கள்:

ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தில் (AFT) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Private Secretary – 01
  • Tribunal Officer/Section Officer – 01
  • Assistant – 01
  • Tribunal Master/Stenographer – 01
  • Upper Division Clerk – 01
AFT தகுதிகள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Parent Grade அல்லது Department-ல் வழக்கமான அல்லது ஒத்த பணிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

AFT சம்பள விவரம்:

Private Secretary, Tribunal Officer / Section Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Matrix Level 7 படி குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Assistant, Tribunal Master / Stenographer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Matrix Level 6 படி குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.

Upper Division Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Matrix Level 4 படி குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.

ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

AFT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 31.05.2022 என்ற கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

AFT Notification Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!