பாதுகாப்பு படையின் மருத்துவ சேவையில் வேலை 2020

0
பாதுகாப்பு படையின் மருத்துவ சேவையில் வேலை 2020
பாதுகாப்பு படையின் மருத்துவ சேவையில் வேலை 2020

பாதுகாப்பு படையின் மருத்துவ சேவையில் வேலை 2020

மத்திய பாதுகாப்பு படையின் மருத்துவ சேவையில் காலியாக உள்ள Short Service Commissioned (SSC) Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியனவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Armed Force Medical Services
பணியின் பெயர் Short Service Commissioned (SSC) Officer
பணியிடங்கள் 300
கடைசி தேதி  16.08.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

 

பணியிடங்கள் :

மத்திய பாதுகாப்பு படையில் Short Service Commissioned (SSC) Officer பணிக்கு 300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் மருத்துவ துறையில் Post Graduate Degree/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,500/- அதிகபட்சம் ரூ.61,300/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 31.08.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 200/- கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 16.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Official Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!