அரியலூர் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2020 !

0
அரியலூர் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2020 !
அரியலூர் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2020 !

அரியலூர் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2020 !

அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் ‘சகி” ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது. அதில் பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 12.09.2020 மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் அரியலூர் சமூக நல அலுவலகம்
பணியின் பெயர் வழக்குப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர் 
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை  Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 12.09.2020
காலிப்பணியிடங்கள்:
  • வழக்குப்பணியாளர் – 01
  • பல்நோக்கு உதவியாளர் – 01
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயதானது 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

வழக்குப்பணியாளர் – BSW & MSW (Counselling Psychology or Development Management) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முன் அனுபவம்:

வழக்குப்பணியாளர் – பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு செயல்பாடு திட்டத்தில் 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் மற்றும் 1 வருட ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்ட அனுபவம் தேவை.

பல்நோக்கு உதவியாளர் – நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் ஃ சமையல் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சிமுறையில் பணி அமர்த்தப்படும்.

ஊதியம்
  • வழக்குப்பணியாளர் –  ரூ.12,000
  • பல்நோக்கு உதவியாளர் –  ரூ.6,400
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்கள் சுயவிவரங்களை கீழே உள்ள முகவரிக்கு 12.09.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

அறை எண்:20,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
அரியலூர்-621704.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!