எட்டாம் வகுப்பு முடித்தவரா? தமிழக அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் பணிவாய்ப்புகள் !

0
எட்டாம் வகுப்பு முடித்தவரா தமிழக அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் பணிவாய்ப்புகள் !
எட்டாம் வகுப்பு முடித்தவரா தமிழக அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் பணிவாய்ப்புகள் !

எட்டாம் வகுப்பு முடித்தவரா? தமிழக அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் பணிவாய்ப்புகள் !

அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள Lab Technician & Other பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியிடங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Lab Technician & Other பணிகளுக்கென மொத்தம் 78 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Lab Technician – 31 பணியிடங்கள்
  • Van Driver – 2 பணியிடங்கள்
  • Ward Boy – 8 பணியிடங்கள்
  • Hospital Worker – 12 பணியிடங்கள்
  • Stretcher Bearer – 6 பணியிடங்கள்
  • Sweeper – 19 பணியிடங்கள்
மருத்துவ கல்லூரி மருத்துவமனை கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அள்ளாது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:

முதல்வர், அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர் -621704

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!