8 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ரூ.10,000/- ஊதியத்தில் பணி வாய்ப்பு..!

0
8 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ரூ (1)
8 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ரூ (1)

8 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ரூ.10,000/- ஊதியத்தில் பணி வாய்ப்பு..!

அரியலூர்‌ மாவட்டத்தில்‌ குடும்பம்‌ மற்றும்‌ பொது இடங்களில்‌ வன்முறையால்‌ பாதிக்கப்படும்‌ பெண்களுக்கு தேவைப்படும்‌ அவசரகால மீட்பு , மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல்‌ உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம்‌ உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின்‌ கீழ்‌ “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம்‌ (OSC) செயல்படுகின்றது. அதில்‌ பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில்‌ ஒப்பந்த பணியாளர்கள்‌ தேர்வு செய்யப்படவுள்ளனர்‌. அரியலூர்‌ மாவட்டத்தில்‌ கீழ்கண்ட அலுவலகத்தில்‌ தங்கள்‌ சுயவிவரங்களுடன்‌ 31.12.2021 மாலை 5:45-ற்குள்‌ விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:

காலிப்பணியிட விவரங்கள்:
  • வழக்குப்பணியாளர்‌ – 4
  • பல்நோக்கு உதவியாளர்‌ – 1
  • பாதுகாவலர்‌ -1
Ariyalur District கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் வழக்குப்பணியாளர்‌ பணிக்கு BSW & MSW டிகிரி முடித்திருக்க வேண்டும், பல்நோக்கு உதவியாளர்‌ பணிக்கு 8 வது தேர்ச்சி (௮) 10வது தேர்ச்சி / தோல்வி பெற்றிருக்க வேண்டும், பாதுகாவலர்‌ பணிக்கு 8 வது தேர்ச்சி (௮) 10வது தேர்ச்சி / தோல்வி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது 21 வயதிற்கு மேல்‌ 40 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌. வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Ariyalur District தகுதிகள்:
  • வழக்குப்பணியாளர்‌ பணிக்கு 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில்‌ முன்‌ அனுபவம்‌ பெற்ற பெண்‌ பணியாளராக 24 மணி நேரம்‌ சேவை அளிக்கும்‌ வகையில்‌ சுழற்சி முறையில்‌ பணி அமர்த்தப்படும்‌. உள்ளூரை சார்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.
  • பல்நோக்கு உதவியாளர்‌ பணிக்கு நிர்வாக அமைப்பின்‌ கீழ்‌ பணிபுரிந்தவராகவும்‌,/சமையல்‌ தெரிந்த பெண்‌ பணியாளராக இருத்தல்‌ வேண்டும்‌. 24 மணி நேரம்‌ சேவை அளிக்கும்‌ வகையில்‌ சுழற்சி முறையில்‌ பணி அமர்த்தப்படும்‌. உள்ளூரை சார்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.
  • பாதுகாவலர்‌ பணிக்கு நிர்வாக அமைப்பின்‌ கீழ்‌ பணிபுரிந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌. 24 மணி நேரம்‌ சேவை அளிக்கும்‌ வகையில்‌ சுழற்சி முறையில்‌ பணி அமர்த்தப்படும்‌. உள்ளூரை சார்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.
TNPSC Coaching Center Join Now
ஊதியம்:
  • வழக்குப்பணியாளர்‌ – ரூ.12,000 மற்றும்‌ சிறப்பு ஊதியம்‌ ரூ.3,000/-
  • பல்நோக்கு உதவியாளர்‌ – ரூ.6,400/-
  • பாதுகாவலர்‌ – ரூ.10,000/- மாத ஊதிய தொகையாக அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம்‌ உள்ளவர்கள்‌ விண்ணப்ப படிவத்தினை அரியலூர்‌ மாவட்ட இணையதளத்தில்‌ இருந்து பதிவிறக்கம்‌ செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். நாளையுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவதால் தாமதிக்காமல் தகுதியுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

Download NOTIFICATION

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!