குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலை வாய்ப்பு 2020 ..!

0
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலை வாய்ப்பு..!
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலை வாய்ப்பு..!

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலை வாய்ப்பு 2020 ..!

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது.இதில் சமூக சேவகர்  பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன.இதற்க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் https://ariyalur.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட்டு தபால் மூலம் 20.03.2020 தேதி முதல் 31.03.2020 தேதி மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பு

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணிகள்

 சமூக சேவகர்

காலியிடங்கள்

01
விண்ணப்பிக்கும் முறை

 தபால்

கடைசி தேதி

31.03.2020
Official Website

Click Here

காலிபணியிடங்கள்:

இதில் சமூக சேவகர் (01) காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

*Read More Railway Government Job 2020*

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

ஏதேனும் துறையில் பட்டதாரி / முதுகலை (10 + 2 + 3 முறை) மற்றும் சமூக பணி / உளவியல் / வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள்,மேலும் 2 வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை:

எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்:

இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூ.14000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

*Read More Railway Government Job 2020*

முகவரி:

District Child Protection Officer,
District Child Protection Unit 2nd Floor,
Government Multi Department Complex,
Jayankondam Road,
Ariyalur – 621 704.

Notification and Application
Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!