8 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.10,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு – பெண்களுக்கு முன்னுரிமை !

0
8 ஆம் வகுப்பு முடித்தவரா ரூ.10,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு - பெண்களுக்கு முன்னுரிமை !
8 ஆம் வகுப்பு முடித்தவரா ரூ.10,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு - பெண்களுக்கு முன்னுரிமை !
8 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.10,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு பெண்களுக்கு முன்னுரிமை !

அரியலூர்‌ மாவட்டத்தில்‌ குடும்பம்‌ மற்றும்‌ பொது இடங்களில்‌ வன்முறையால்‌ பாதிக்கப்படும்‌ பெண்களுக்கு தேவைப்படும்‌ அவசரகால மீட்பு , மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல்‌ உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம்‌ உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின்‌ கீழ்‌ “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம்‌ (OSC) செயல்படுகின்றது. அதில்‌ பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில்‌ ஒப்பந்த பணியாளர்கள்‌ தேர்வு செய்யப்படவுள்ளனர்‌. அரியலூர்‌ மாவட்டத்தில்‌ கீழ்கண்ட அலுவலகத்தில்‌ தங்கள்‌ சுயவிவரங்களுடன்‌ 31.12.2021 மாலை 5:45-ற்குள்‌ விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சமூக நலத்துறை
பணியின் பெயர் வழக்குப்பணியாளர்‌,பல்நோக்கு உதவியாளர்‌ & பாதுகாவலர்‌
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிட விவரங்கள்:

  • வழக்குப்பணியாளர்‌ – 4
  • பல்நோக்கு உதவியாளர்‌ – 1
  • பாதுகாவலர்‌ -1

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது 21 வயதிற்கு மேல்‌ 40 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌. வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி விவரங்கள் :
  • வழக்குப்பணியாளர்‌ – BSW & MSW டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • பல்நோக்கு உதவியாளர்‌ – 8 வது தேர்ச்சி (௮) 10வது தேர்ச்சி/ தோல்வி
  • பாதுகாவலர்‌ – 8 வது தேர்ச்சி (௮) 10வது தேர்ச்சி/ தோல்வி
தகுதிகள்:

வழக்குப்பணியாளர்‌ – 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில்‌ முன்‌ அனுபவம்‌ பெற்ற பெண்‌ பணியாளராக 24 மணி நேரம்‌ சேவை அளிக்கும்‌ வகையில்‌ சுழற்சி முறையில்‌ பணி அமர்த்தப்படும்‌. உள்ளூரை சார்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.

பல்நோக்கு உதவியாளர்‌ – -நிர்வாக அமைப்பின்‌ கீழ்‌ பணிபுரிந்தவராகவும்‌,/சமையல்‌ தெரிந்த பெண்‌ பணியாளராக இருத்தல்‌ வேண்டும்‌. 24 மணி நேரம்‌ சேவை அளிக்கும்‌ வகையில்‌ சுழற்சி முறையில்‌ பணி அமர்த்தப்படும்‌. உள்ளூரை சார்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.

பாதுகாவலர்‌ – நிர்வாக அமைப்பின்‌ கீழ்‌ பணிபுரிந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌. 24 மணி நேரம்‌ சேவை அளிக்கும்‌ வகையில்‌ சுழற்சி முறையில்‌ பணி அமர்த்தப்படும்‌. உள்ளூரை சார்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.

தொகுப்பு ஊதியம்:
  • வழக்குப்பணியாளர்‌ – ரூ.12,000 மற்றும்‌ சிறப்பு ஊதியம்‌ ரூ.3,000
  • பல்நோக்கு உதவியாளர்‌ – ரூ.6,400/-
  • பாதுகாவலர்‌ -ரூ.10,000/-
சிறந்த coaching centre – Join Now
விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம்‌ உள்ளவர்கள்‌ விண்ணப்ப படிவத்தினை அரியலூர்‌ மாவட்ட இணையதளத்தில்‌ இருந்து பதிவிறக்கம்‌ செய்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு 31.12.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம்‌
தரைத்தளம்‌ அறை எண்‌:20,
மாவட்ட ஆட்சியரக வளாகம்‌,
அரியலூர்‌-621704.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!