நீதி துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
நீதி துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
நீதி துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
நீதி துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

அரியலூர் மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Member பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம். தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ariyalur District Court
பணியின் பெயர் Member
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

அரியலூர் மாவட்ட நீதிமன்றம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள Member பணிக்கு ஒதுக்கப்பட்ட 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Member தகுதிகள்:

Member பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கட்டாயம் பொது பயன்பாட்டு சேவை துறையில் Postal, Telegraph, Telephone Services, Insurance Services போன்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் முன்னதாகவே பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Member வயது விவரம்:

இந்த அரியலூர் மாவட்ட நீதிமன்றம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 62 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Member ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

District Court தேர்வு முறை:

Member பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு – ஒரு அமர்வுக்கு ரூ.2,000/- ஊதியம்..!

District Court விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த நீதித்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (21.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Chairman,
District Legal Services Authority,
Ariyalur – 621704.

District Court Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here