அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்!!

0
அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்!!
அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்!!
அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்!!

அரியலூர் மாவட்டத்தில் கிருஷி விஜியன் கேந்திரா எனப்படும் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கான கடைசி தேதி வருகிற திங்கள்கிழமை (ஜனவரி 11) ஆகும்.

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு:

கிருஷி விஜியன் கேந்திரா எனப்படும் KVK அரியலூர் நிறுவனமானது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பினை கடந்த மாதம் 18-ஆம் தேதி வெளியிட்டது. இந்த நிறுவனத்தில் Agromet Observer & Subject Matter Specialist, Stenographer & Driver ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான அதிகப்படியான படிப்பு தகுதி முதுகலை பட்டப்படிப்பு ஆகும்.

தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு – வகுப்பறைகளில் தூய்மை பணிகள் மும்முரம்!!

Driver பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிகளுக்கான அதிகப்படியான வயது வரம்பு 35 ஆகும். இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்திய கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளாகங்கள் அமைக்காலம் – மத்திய அரசு அனுமதி!!

இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் Skill Test & Interview/ Written Exam மூலமாக தேர்வு செய்யப்படுவர். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைவர், ஐ.சி.ஆர்.ஏ-கிருஷி விஜியன் கேந்திரா, சோலமதேவி போஸ்ட், ஜெயன்கொண்டம், உதயர்பாளையம், அரியலூர் -612902 என்ற முகவரிக்கு கடைசி தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

Official Notification PDF

Official Notification PDF

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!