தமிழக அரசில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழக அரசில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு
தமிழக அரசில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு
தமிழக அரசில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அரியலூர்‌ மாவட்டம்‌ பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்தடுப்பு மருத்துவத்துறையில்‌, ஒப்பந்த அடிப்படையில்‌ பணியிடங்கள்‌ காலியாக உள்ளன. தகுதியுடையவர்கள்‌ வரும்‌ 28.09.2021-க்குள்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அரியலூர்‌ மாவட்டம்‌ பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்தடுப்பு மருத்துவத்துறை
பணியின் பெயர் மருந்தாளுநர், பல்‌ மருத்துவர்‌  மற்றும் பல
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள்:

கோவிட்‌-19 பேரிடர்‌ மற்றும்‌ கொரோனா நோய்‌ தடுப்பு பணிகள்‌ மேற்கொள்வதற்கான கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்‌ 6 மாதங்களுக்கு மட்டும்‌ பணி செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

TN Job “FB  Group” Join Now

தகுதி விவரங்கள்:
  • 6 மருந்தாளுநர்கள்‌ பணியிடங்களுக்கு D.Pham கல்வி தகுதியுடன்‌ 35-வயதிற்குள்‌
    இருக்க வேண்டும்‌.
  • 1 பல்‌ மருத்துவர்‌ பணியிடத்திற்கு BDS கல்வி தகுதியுடன்‌ 35-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.
  • 1 தகவல்‌ செயலாக்க உதவியாளர்‌ பணியிடத்திற்கு B.Sc (CS) / BCAகல்வி தகுதியுடன்‌ 20-35-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.
  • 1 மாவட்ட தர ஆலோசகர்‌ பணியிடத்திற்கு Dental / AUYSH / Nursing / Social Science / Life insurance with Master Degree in Hospital Administration கல்வி தகுதியுடன்‌ 45-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.
  • 1 கண்‌ மருத்துவ உதவியாளர்‌ பணியிடத்திற்கு Diploma in Optometry Assistance கல்வி தகுதியுடன்‌ 35-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.
  • 1 பல்‌ மருத்துவ உதவியாளர்‌ பணியிடத்திற்கு 10ஆம்‌ வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவத்துடன்‌ 35-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.
  • 2 தாய்மை துணை செவிலியர்‌ பணியிடங்களுக்கு Diploma in GNM கல்வி தகுதியுடன்‌ 35-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.
குறிப்பு:

இப்பணியிடங்கள்‌ முழுவதும்‌ தற்காலிகாமனது மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ 6 மாதங்களுக்கு மட்டும்‌ நிரப்பப்பட உள்ளது. மேலும்‌ இப்பணியிடங்கள்‌ எக்காரணங்கள்‌ முன்னிட்டும்‌ பணி வரன்முறை அல்லது நிரந்தரம்‌ செய்யப்பட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும்‌ பணியிடங்களுக்கு தகுதியும்‌, விருப்பமும்‌ உள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது கல்வி தகுதியின்‌ சான்றிதழ்களின்‌ நகல்கள்‌, புகைப்படத்துடன்‌ துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, மாவட்ட பல்துறை வளாக அலுவலகம்‌, ஜெயங்கொண்டம்‌ சாலை, அரியலூர்‌-621704 என்ற முகவரிக்கு 28.09.2021-க்குள்‌
நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!