12வது முதல் டிகிரி முடித்தவர்கள் வரை – ரூ.92,300/- ஊதியத்தில் அரசு பணிகள்..!

0
12வது முதல் டிகிரி முடித்தவர்கள் வரை - ரூ.92,300/- ஊதியத்தில் அரசு பணிகள்..!
12வது முதல் டிகிரி முடித்தவர்கள் வரை - ரூ.92,300/- ஊதியத்தில் அரசு பணிகள்..!
12வது முதல் டிகிரி முடித்தவர்கள் வரை – ரூ.92,300/- ஊதியத்தில் அரசு பணிகள்..!

ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் நிறுவனம் (ARIES) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Library Assistant, Junior Engg. Asstt, LDC, Multi-Tasking Staff (MTS), Consultant (Finance & Accounts) and Consultant (Administration) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 15.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் நிறுவனம்
பணியின் பெயர் Library Assistant, Junior Engg. Asstt, LDC, Multi-Tasking Staff (MTS), Consultant (Finance & Accounts) and Consultant (Administration)
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ARIES காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Library Assistant, Junior Engg. Asstt, LDC, Multi-Tasking Staff (MTS), Consultant (Finance & Accounts) and Consultant (Administration) பணிகளுக்கென மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ARIES கல்வி தகுதி:
  • Library Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Library/Library and Information Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Junior Engg. Asstt – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • LDC – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Multi-Tasking Staff (MTS) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Consultant (Finance & Accounts) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Consultant (Administration) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ARIES வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 25 என்றும் அதிகபட்சம் 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ARIES ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Library Assistant – ரூ. 29200/- முதல் ரூ.92300/- வரை
Junior Engg. Asstt. – ரூ. 25500/- முதல் ரூ.81100/- வரை
LDC Level 2 of Pay Matrix – ரூ. 19900/- முதல் ரூ.63200/- வரை
Multi-Tasking Staff (MTS) – ரூ. 18000/- முதல் ரூ.56900/- வரை

ARIES தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் அடிப்படை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ARIES விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Engg. Asstt.

LDC

 
Multi-Tasking Staff (MTS)

Consultant (Finance & Accounts)

 
Consultant (Administration) 

Download Notification PDF
Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!